தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 7:84 Numbers 7:84

பலிபீடம் அபிஷேகம் செய்யப்பட்டபோது, இஸ்ரவேல் பிரபுக்களால் செய்யப்பட்ட பிரதிஷ்டையாவது: வெள்ளித்தாலங்கள் பன்னிரண்டு, வெள்ளிக்கலங்கள் பன்னிரண்டு, பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு.

எண்ணாகமம் 7:84 · IRV

So these were the offerings from the leaders of Israel for the dedication of the altar when it was anointed: twelve silver platters, twelve silver bowls, and twelve gold dishes.

Numbers 7:84 · BSB
எண்ணாகமம் 7 முழுவதும் வாசிக்க