தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 7:9 Numbers 7:9

கோகாத்தின் சந்ததியாருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாக இருந்தது.

எண்ணாகமம் 7:9 · IRV

But he did not give any to the Kohathites, since they were to carry on their shoulders the holy objects for which they were responsible.

Numbers 7:9 · BSB
எண்ணாகமம் 7 முழுவதும் வாசிக்க