எண்ணாகமம் 8:10 Numbers 8:10
நீ லேவியர்களைக் யெகோவாவுடைய சந்நிதியில் வரச்செய்தபோது, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய கைகளை லேவியர்கள்மேல் வைக்கவேண்டும்.
You are to present the Levites before the LORD and have the Israelites lay their hands upon them.