தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 8:11 Numbers 8:11

லேவியர்கள் யெகோவாவுக்குரிய பணிவிடை செய்யும்பொருட்டு, ஆரோன் அவர்களை இஸ்ரவேல் மக்களின் காணிக்கையாகக் யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டப்படும் காணிக்கையாக நிறுத்தவேண்டும்.

எண்ணாகமம் 8:11 · IRV

Aaron is to present the Levites before the LORD as a wave offering from the sons of Israel, so that they may perform the service of the LORD.

Numbers 8:11 · BSB
எண்ணாகமம் 8 முழுவதும் வாசிக்க