எண்ணாகமம் 8:13 Numbers 8:13
லேவியர்களை ஆரோனுக்கும் அவனுடைய மகனுக்கும் முன்பாக நிறுத்தி, அவர்களைக் யெகோவாவுக்கு அசைவாட்டப்படும் காணிக்கையாக்கி,
You are to have the Levites stand before Aaron and his sons and then present them before the LORD as a wave offering.