தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 8:14 Numbers 8:14

“இப்படி நீ லேவியர்களை இஸ்ரவேல் மக்களிலிருந்து பிரித்தெடுக்கவேண்டும்; லேவியர்கள் என்னுடையவர்களாக இருப்பார்கள்.

எண்ணாகமம் 8:14 · IRV

In this way you shall separate the Levites from the rest of the Israelites, and the Levites will belong to Me.

Numbers 8:14 · BSB
எண்ணாகமம் 8 முழுவதும் வாசிக்க