தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 8:20 Numbers 8:20

அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்களின் சபையார் யாவரும் யெகோவா லேவியர்களைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் லேவியர்களுக்குச் செய்தார்கள்.

எண்ணாகமம் 8:20 · IRV

So Moses, Aaron, and the whole congregation of Israel did with the Levites everything that the LORD had commanded Moses they should do.

Numbers 8:20 · BSB
எண்ணாகமம் 8 முழுவதும் வாசிக்க