தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 8:22 Numbers 8:22

அதற்குப்பின்பு லேவியர்கள் ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் முன்பாக ஆசரிப்புக்கூடாரத்தில் தங்களுடைய பணிவிடையைச் செய்யும்படி நுழைந்தார்கள்; யெகோவா லேவியர்களைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் செய்தார்கள்.

எண்ணாகமம் 8:22 · IRV

After that, the Levites came to perform their service at the Tent of Meeting in the presence of Aaron and his sons. Thus they did with the Levites just as the LORD had commanded Moses.

Numbers 8:22 · BSB
எண்ணாகமம் 8 முழுவதும் வாசிக்க