தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 8:24 Numbers 8:24

லேவியர்களுக்குரிய கட்டளை என்னவென்றால்: “இருபத்தைந்து வயதுமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் கூட்டத்திற்கு சேவிக்க வரவேண்டும்.

எண்ணாகமம் 8:24 · IRV

“This applies to the Levites: Men twenty-five years of age or older shall enter to perform the service in the work at the Tent of Meeting.

Numbers 8:24 · BSB
எண்ணாகமம் 8 முழுவதும் வாசிக்க