தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 9:11 Numbers 9:11

அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினான்காம்தேதி மாலைநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் சாப்பிட்டு

எண்ணாகமம் 9:11 · IRV

Such people are to observe it at twilight on the fourteenth day of the second month. They are to eat the lamb, together with unleavened bread and bitter herbs;

Numbers 9:11 · BSB
எண்ணாகமம் 9 முழுவதும் வாசிக்க