தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 9:12 Numbers 9:12

அதிகாலைவரை அதில் ஒன்றும் மீதியாக வைக்காமலும், அதில் ஒரு எலும்பையும் முறிக்காமலும், பஸ்காவினுடைய எல்லா முறைகளின்படியும் அதை அனுசரிக்கவேண்டும்.

எண்ணாகமம் 9:12 · IRV

they may not leave any of it until morning or break any of its bones. They must observe the Passover according to all its statutes.

Numbers 9:12 · BSB
எண்ணாகமம் 9 முழுவதும் வாசிக்க