தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 9:15 Numbers 9:15

வாசஸ்தலம் பிரதிஷ்டைசெய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடியது; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றம் உண்டானது; அது அதிகாலைவரை இருந்தது.

எண்ணாகமம் 9:15 · IRV

On the day that the tabernacle, the Tent of the Testimony, was set up, the cloud covered it and appeared like fire above the tabernacle from evening until morning.

Numbers 9:15 · BSB
எண்ணாகமம் 9 முழுவதும் வாசிக்க