எண்ணாகமம் 9:16 Numbers 9:16
இப்படி எப்போதும் இருந்தது; பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருந்தது.
It remained that way continually; the cloud would cover the tabernacle by day, and at night it would appear like fire.