தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 9:20 Numbers 9:20

மேகம் சிலநாட்கள் மட்டும் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, யெகோவாவுடைய கட்டளையின்படியே முகாமிட்டு, யெகோவாவுடைய கட்டளையின்படியே புறப்படுவார்கள்.

எண்ணாகமம் 9:20 · IRV

Sometimes the cloud remained over the tabernacle for only a few days, and they would camp at the LORD’s command and set out at the LORD’s command.

Numbers 9:20 · BSB
எண்ணாகமம் 9 முழுவதும் வாசிக்க