தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 9:23 Numbers 9:23

யெகோவாவுடைய கட்டளையின்படியே முகாமிடுவார்கள்; யெகோவாவுடைய கட்டளையின்படியே பயணம் செய்வார்கள்; யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே யெகோவாவுடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.

எண்ணாகமம் 9:23 · IRV

They camped at the LORD’s command, and they set out at the LORD’s command; they carried out the LORD’s charge according to His command through Moses.

Numbers 9:23 · BSB
எண்ணாகமம் 9 முழுவதும் வாசிக்க