தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 9:3 Numbers 9:3

இந்த மாதம் பதினான்காம்தேதி மாலை வேளையாகிய குறித்த காலத்தில் அதை அனுசரிக்கவேண்டும்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைகளின்படியேயும் அதை அனுசரிக்கவேண்டும் என்றார்.

எண்ணாகமம் 9:3 · IRV

You are to observe it at the appointed time, at twilight on the fourteenth day of this month, in accordance with its statutes and ordinances.”

Numbers 9:3 · BSB
எண்ணாகமம் 9 முழுவதும் வாசிக்க