ஒபதியா 1:4 Obadiah 1:4
நீ கழுகைப்போல உயரத்திற்குப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
Though you soar like the eagle and make your nest among the stars, even from there I will bring you down,” declares the LORD.