ஒபதியா 1:9 Obadiah 1:9

தேமானே, ஏசாவின் மலையிலுள்ள மனிதர்கள் அனைவரும் கொலையினால் அழிக்கப்படும்படி உன் பராக்கிரமசாலிகள் கலங்குவார்கள்.

ஒபதியா 1:9 · IRV

Then your mighty men, O Teman, will be terrified, so that everyone in the mountains of Esau will be cut down in the slaughter.

Obadiah 1:9 · BSB
ஒபதியா 1 முழுவதும் வாசிக்க