தமிழ் வேதாகமம் Tamil Bible

பிலேமோன் 1:13 Philemon 1:13

நற்செய்திக்காகக் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியம் செய்வதற்காக உமக்குப் பதிலாக அவனை என்னோடு வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தேன்.

பிலேமோன் 1:13 · IRV

I would have liked to keep him with me, so that on your behalf he could minister to me in my chains for the gospel.

Philemon 1:13 · BSB
பிலேமோன் 1 முழுவதும் வாசிக்க