தமிழ் வேதாகமம் Tamil Bible

பிலேமோன் 1:15 Philemon 1:15

அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாக இருப்பதற்காகவும், இனிமேல் அவன் அடிமையானவனாக இல்லை, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவும் இருப்பதற்காகவும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனான்.

பிலேமோன் 1:15 · IRV

For perhaps this is why he was separated from you for a while, so that you might have him back for good—

Philemon 1:15 · BSB
பிலேமோன் 1 முழுவதும் வாசிக்க