பிலிப்பியர் 1:13 Philippians 1:13
அரண்மனையில் உள்ளவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவிற்குள்ளான கட்டுகள் என்று தெரிந்து,
As a result, it has become clear throughout the whole palace guard and to everyone else that I am in chains for Christ.