பிலிப்பியர் 1:19 Philippians 1:19
அது உங்களுடைய வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியும் என்று அறிவேன்.
because I know that through your prayers and the provision of the Spirit of Jesus Christ, my distress will turn out for my deliverance.