பிலிப்பியர் 1:30 Philippians 1:30
நீங்கள் என்னிடம் பார்த்ததும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.
since you are encountering the same struggle you saw I had, and now hear that I still have.