தமிழ் வேதாகமம் Tamil Bible

பிலிப்பியர் 2:10 Philippians 2:10

இயேசுவின் நாமத்தில் வானத்தில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும், பூமியின் கீழ் உள்ளவைகளுடைய முழங்கால்கள் எல்லாம் முடங்கும்படிக்கும்,

பிலிப்பியர் 2:10 · IRV

that at the name of Jesus every knee should bow, in heaven and on earth and under the earth,

Philippians 2:10 · BSB
பிலிப்பியர் 2 முழுவதும் வாசிக்க