பிலிப்பியர் 2:19 Philippians 2:19
அன்றியும், நானும் உங்களுடைய செய்திகளைத் தெரிந்து மன ஆறுதல் அடைவதற்குச் சீக்கிரமாகத் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பலாம் என்று கர்த்தராகிய இயேசுவிற்குள் நம்பியிருக்கிறேன்.
Now I hope in the Lord Jesus to send Timothy to you soon, that I also may be cheered when I learn how you are doing.