தமிழ் வேதாகமம் Tamil Bible

பிலிப்பியர் 2:2 Philippians 2:2

நீங்கள் ஒரே சிந்தையும் ஒரே அன்பும் உள்ளவர்களாக இருந்து, இசைந்த ஆத்துமாக்களாக ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.

பிலிப்பியர் 2:2 · IRV

then make my joy complete by being like-minded, having the same love, being united in spirit and purpose.

Philippians 2:2 · BSB
பிலிப்பியர் 2 முழுவதும் வாசிக்க