பிலிப்பியர் 2:22 Philippians 2:22
தகப்பனுக்குப் பிள்ளை ஊழியம் செய்வதுபோல, அவன் என்னோடு சேர்ந்து நற்செய்திக்காக ஊழியம் செய்தான் என்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.
But you know Timothy’s proven worth, that as a child with his father he has served with me to advance the gospel.