தமிழ் வேதாகமம் Tamil Bible

பிலிப்பியர் 2:27 Philippians 2:27

அவன் வியாதிப்பட்டு மரணத்திற்கு அருகில் இருந்தது உண்மைதான். ஆனாலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமட்டுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடி, எனக்கும் இரங்கினார்.

பிலிப்பியர் 2:27 · IRV

He was sick indeed, nearly unto death. But God had mercy on him, and not only on him but also on me, to spare me sorrow upon sorrow.

Philippians 2:27 · BSB
பிலிப்பியர் 2 முழுவதும் வாசிக்க