தமிழ் வேதாகமம் Tamil Bible

பிலிப்பியர் 2:3 Philippians 2:3

ஒன்றையும் சுயநலத்தினாலோ, வீண்பெருமையினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் உங்களைவிட மேன்மையானவர்களாக நினைக்கவேண்டும்.

பிலிப்பியர் 2:3 · IRV

Do nothing out of selfish ambition or empty pride, but in humility consider others more important than yourselves.

Philippians 2:3 · BSB
பிலிப்பியர் 2 முழுவதும் வாசிக்க