தமிழ் வேதாகமம் Tamil Bible

பிலிப்பியர் 2:30 Philippians 2:30

ஏனென்றால், நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்களுடைய குறைவை நிறைவாக்குவதற்கு, அவன் தன் உயிரையும் பெரிதாக நினைக்காமல், கிறிஸ்துவின் ஊழியத்திற்காக மரணத்திற்கு அருகில் இருந்தான்.

பிலிப்பியர் 2:30 · IRV

because he nearly died for the work of Christ, risking his life to make up for your deficit of service to me.

Philippians 2:30 · BSB
பிலிப்பியர் 2 முழுவதும் வாசிக்க