தமிழ் வேதாகமம் Tamil Bible

பிலிப்பியர் 3:1 Philippians 3:1

மேலும், என் சகோதரர்களே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே மீண்டும் எழுதுவது எனக்கு வருத்தம் இல்லை, அது உங்களுக்கு நலமாக இருக்கும்.

பிலிப்பியர் 3:1 · IRV

Finally, my brothers, rejoice in the Lord. It is no trouble for me to write the same things to you again, and it is a safeguard for you.

Philippians 3:1 · BSB
பிலிப்பியர் 3 முழுவதும் வாசிக்க