தமிழ் வேதாகமம் Tamil Bible

பிலிப்பியர் 3:10 Philippians 3:10

இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் தெரிந்துகொள்வதற்கும், அவருடைய மரணத்திற்கு இணையான மரணத்திற்குள்ளாகி, எப்படியாவது நான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதற்குத் தகுதியாவதற்கும்,

பிலிப்பியர் 3:10 · IRV

I want to know Christ and the power of His resurrection and the fellowship of His sufferings, being conformed to Him in His death,

Philippians 3:10 · BSB
பிலிப்பியர் 3 முழுவதும் வாசிக்க