தமிழ் வேதாகமம் Tamil Bible

பிலிப்பியர் 3:15 Philippians 3:15

ஆகவே, நம்மில் தேறினவர்கள் எல்லோரும் இந்தச் சிந்தையாகவே இருக்கவேண்டும்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறு சிந்தையாக இருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.

பிலிப்பியர் 3:15 · IRV

All of us who are mature should embrace this point of view. And if you think differently about some issue, God will reveal this to you as well.

Philippians 3:15 · BSB
பிலிப்பியர் 3 முழுவதும் வாசிக்க