பிலிப்பியர் 3:17 Philippians 3:17
சகோதரர்களே, நீங்கள் என்னோடு பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்கிப் பாருங்கள்.
Join one another in following my example, brothers, and carefully observe those who walk according to the pattern we set for you.