பிலிப்பியர் 3:19 Philippians 3:19
அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய வெட்கமே, அவர்கள் பூமிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
Their end is destruction, their god is their belly, and their glory is in their shame. Their minds are set on earthly things.