தமிழ் வேதாகமம் Tamil Bible

பிலிப்பியர் 3:20 Philippians 3:20

நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வருவதற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

பிலிப்பியர் 3:20 · IRV

But our citizenship is in heaven, and we eagerly await a Savior from there, the Lord Jesus Christ,

Philippians 3:20 · BSB
பிலிப்பியர் 3 முழுவதும் வாசிக்க