தமிழ் வேதாகமம் Tamil Bible

பிலிப்பியர் 3:21 Philippians 3:21

அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்வதற்கு தம்முடைய வல்லமையான செயலின்படி, நம்முடைய அற்பமான சரீரத்தை அவருடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.

பிலிப்பியர் 3:21 · IRV

who, by the power that enables Him to subject all things to Himself, will transform our lowly bodies to be like His glorious body.

Philippians 3:21 · BSB
பிலிப்பியர் 3 முழுவதும் வாசிக்க