தமிழ் வேதாகமம் Tamil Bible

பிலிப்பியர் 4:1 Philippians 4:1

ஆகவே, எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரர்களே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இப்படியே கர்த்தருக்குள் நிலைத்து நில்லுங்கள்.

பிலிப்பியர் 4:1 · IRV

Therefore, my brothers, whom I love and long for, my joy and crown, that is how you must stand firm in the Lord, my beloved.

Philippians 4:1 · BSB
பிலிப்பியர் 4 முழுவதும் வாசிக்க