பிலிப்பியர் 4:11 Philippians 4:11
என் குறைகளினால் நான் இப்படிச் சொல்லவில்லை; ஏனென்றால், நான் எந்த நிலைமையில் இருந்தாலும் மனதிருப்தியாக இருக்கக் கற்றுக்கொண்டேன்.
I am not saying this out of need, for I have learned to be content regardless of my circumstances.