தமிழ் வேதாகமம் Tamil Bible

பிலிப்பியர் 4:18 Philippians 4:18

எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளை தேவனுக்குச் சுகந்த வாசனையாகவும், பிரியமான பலியாகவும் எப்பாப்பிரோதீத்துவின் கைகளினால் பெற்றுக்கொண்டதினால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.

பிலிப்பியர் 4:18 · IRV

I have all I need and more, now that I have received your gifts from Epaphroditus. They are a fragrant offering, an acceptable sacrifice, well-pleasing to God.

Philippians 4:18 · BSB
பிலிப்பியர் 4 முழுவதும் வாசிக்க