தமிழ் வேதாகமம் Tamil Bible

பிலிப்பியர் 4:6 Philippians 4:6

நீங்கள் எதைக்குறித்தும் கவலைப்படாமல், எல்லாவற்றையும்குறித்து உங்களுடைய விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

பிலிப்பியர் 4:6 · IRV

Be anxious for nothing, but in everything, by prayer and petition, with thanksgiving, present your requests to God.

Philippians 4:6 · BSB
பிலிப்பியர் 4 முழுவதும் வாசிக்க