தமிழ் வேதாகமம் Tamil Bible

பிலிப்பியர் 4:7 Philippians 4:7

அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களையும் உங்களுடைய சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவிற்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

பிலிப்பியர் 4:7 · IRV

And the peace of God, which surpasses all understanding, will guard your hearts and your minds in Christ Jesus.

Philippians 4:7 · BSB
பிலிப்பியர் 4 முழுவதும் வாசிக்க