தமிழ் வேதாகமம் Tamil Bible

பிலிப்பியர் 4:9 Philippians 4:9

நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவைகளும், பெற்றுக்கொண்டவைகளும், கேட்டவைகளும், பார்த்தவைகளும் எவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடு இருப்பார்.

பிலிப்பியர் 4:9 · IRV

Whatever you have learned or received or heard from me, or seen in me, put it into practice. And the God of peace will be with you.

Philippians 4:9 · BSB
பிலிப்பியர் 4 முழுவதும் வாசிக்க