நீதிமொழிகள் 1:11 Proverbs 1:11
எங்களோடு வா, இரத்தம்சிந்தும்படி நாம் மறைந்திருந்து, குற்றமில்லாமல் இருக்கிறவர்களை காரணமில்லாமல் பிடிக்கும்படி ஒளிந்திருப்போம்;
If they say, “Come along, let us lie in wait for blood, let us ambush the innocent without cause,