நீதிமொழிகள் 1:12 Proverbs 1:12
பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையாக விழுங்குவோம்;
let us swallow them alive like Sheol, and whole like those descending into the Pit.