நீதிமொழிகள் 1:23 Proverbs 1:23
என்னுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என்னுடைய ஆவியை உங்களுக்கு அருளுவேன், என்னுடைய வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
If you had repented at my rebuke, then surely I would have poured out my spirit on you; I would have made my words known to you.