தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 1:27 Proverbs 1:27

நீங்கள் பயப்படும் காரியம் புயல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஏளனம்செய்வேன்.

நீதிமொழிகள் 1:27 · IRV

when your dread comes like a storm, and your destruction like a whirlwind, when distress and anguish overwhelm you.

Proverbs 1:27 · BSB
நீதிமொழிகள் 1 முழுவதும் வாசிக்க