தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 1:28 Proverbs 1:28

அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்திரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.

நீதிமொழிகள் 1:28 · IRV

Then they will call on me, but I will not answer; they will earnestly seek me, but will not find me.

Proverbs 1:28 · BSB
நீதிமொழிகள் 1 முழுவதும் வாசிக்க