தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 1:6 Proverbs 1:6

நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் சொன்ன மறைபொருட்களையும் அறிந்துகொள்வான்.

நீதிமொழிகள் 1:6 · IRV

by understanding the proverbs and parables, the sayings and riddles of the wise.

Proverbs 1:6 · BSB
நீதிமொழிகள் 1 முழுவதும் வாசிக்க