தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 10:13 Proverbs 10:13

புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.

நீதிமொழிகள் 10:13 · IRV

Wisdom is found on the lips of the discerning, but a rod is for the back of him who lacks judgment.

Proverbs 10:13 · BSB
நீதிமொழிகள் 10 முழுவதும் வாசிக்க